ஆவணி  ,புரட்டாதி & ஐப்பசி  மாத விஷேட  பூஜை விபரம்

04/09/2021: மாலை – சனிப்பிரதோஷம்

10/09/2021: வெள்ளி – ஆவணி சதுர்த்தி

18/09/2021: சனிக்கிழமை -சனிப்பிரதோஷம்/1 ம் புரட்டாதி சனி

24/09/2021:வெள்ளி- சங்கடகர சதுர்த்தி/         

                     மகா பரணி (பைரவர்)

25/09/2021: சனிக்கிழமை – 2ம் புரட்டாதி 

29/09/2021: புதன்கிழமை – தேய்பிறை அட்டமி (பைரவர்)

02/10/2021: சனிக்கிழமை –3 வது புரட்டாதி

05/10/2021: செவ்வாய்க்கிழமை –  மாலைய அமாவாசை

07/10/2021: வியாழன் –நவராத்திரி ஆரம்பம்

09/10/2021: சனிக்கிழமை – 4 ம்  புரட்டாதி / சதுர்த்தி

 

14/10/2021: வியாழன்- சரஸ்வதி பூஜை

 

15/10/2021: வெள்ளி -விஜயதசமி   

               வன்னி வாழை வெட்டுதல்

              கேதாரகௌரி விரதம் ஆரம்பம்

 

16/10/2021: சனிக்கிழமை –5 ம் புரட்டாதி சனி

 

17/10/2021: ஞாயிறு- மகா சண்டி ஹோமம்

                    

21/10/2021: வியாழன் – ஐப்பசி பரணி

 

28/10/2021: வியாழன் – தேய்பிறை அட்டமி (பைரவர்)