preloader

General Temple Ground Rules

General Temple Ground Rules

Information to Devotees & Visitors

கொவன்றி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் ஒரு வழிபாட்டுத் தலமாகும். ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்கள் தயவுசெய்து ஆலய விதிமுறைகளை கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்

Upon Arrival
  • Park your vehicle without blocking the access ways to our neighbours and other visitors.
  • For information and assistance, enquire at the reception.
  • Do not allow your children to wander about without supervision.
  • Do not enter unauthorised areas such as priests’ quarters, kitchen, offices and store rooms.
  • Switch off your mobile phone before going inside the temple
  • Remove your footwear outside.
  • Observe absolute silence inside the temple.
  • Pay obeisance to other devotees at the temple.
  • Respect our religious customs and usages while at the temple
  • Respect and promote religious sentiments among other devotees.
  • Help us to maintain the tidiness and cleanliness of the premises by putting your litter in the designated bins. Leave the toilets in as clean a condition as you would wish to find it yourself.
  • எங்கள் அயலவர்களுக்கு இடையூறு செய்யாமல் உங்கள் வாகனங்களை அதற்குரிய தரிப்பிடத்தில் நிறுத்தவும்
  • தகவல் மற்றும் உதவிக்கு ஆலய காரியாலயத்தை அணுகவும்
  • உங்கள் குழந்தைகளை மேற்பார்வை இல்லாமல் ஆலயத்திற்குள் அனுமதிக்காதீர்கள்
  • சமையலறை, ஆலய காரியாலயம் அலுவலகங்கள் மற்றும் களஞ்சிய அறைகள் போன்ற அங்கீகரிக்கப்படாத பகுதிகளுக்குள் அனுமதியின்றி நுழைய வேண்டாம்
  • Disturbance to cleanness of the temple.
  • Touching the deities while praying inside the temple.
  • Commit any act of violence or harshness in the temple premises.
  • Come to the temple for any purpose other than worshipping the Lord.
  • Wear footwear in the premises of the temple.
  • Walking between Moolasthanam and Palipeedam
  • Walking between Kodi Maram and Vasantha Mandapam during the Vasantha Mandapa Pooja
  • Leave Theepam/ Nei Vilakku on places other than reserved area at the temple.
  • Throw away the Maha Prasadam and Teertham given to you at the temple.
  • Waste Prasadham (food) given to you at the temple.
  • Forget that the Maha Prasadham (food offering) is only for the devotees who come to the temple.
  • Eat non-vegetarian food or consume liquor or other intoxicants and smoke when visiting the temple.
  • ஆலயத்தின் துப்பரவிற்கு இடையூறாக நடந்து கொள்ளல்
  • விரித்த கூந்தலுடன் ஆலய தரிசனம் செய்தல்
  • விக்கிரகங்களை தொட்டு வணங்குதல்
  • ஆலய அமைதிக்கு இடையூறு விளைவித்தல்
  • மூலமூர்த்திக்கும், பலிபீடத்திற்கும் குறுக்கே போதல்
  • கோயில் பிரசாதங்களை நிலத்தில் சிந்தி மிதித்தல்
  • வசந்த மண்டப பூசை நடைபெறும் போது கொடிமரத்திற்கும், வசந்த மண்டபத்திற்கும் குறுக்கே போதல்
  • விளக்குகள் ஏற்றி வைப்பதற்கு என ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் அவற்றை வைக்காமை
  • ஆலயத்திற்கு மது போதையில் வருதல்
  • சைவ ஆகம முறைமைக்கு மாறாக ஆசாரமற்ற முறையில் ஆலயத்திற்கு வருதல்.
  • மகா பிரசாதம் ஆலயம் வரும் அடியவர்களுக்கு மட்டும் என்பதை மறந்து செயல்படல்